மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

சுறுசுறுப்பாக இருப்பார்.நீண்ட கால்களும்,செம்பட்டை தலைமுடியும் விரைந்த பார்வையும் இருக்கும்.எதையும் அறிவியல் ரீதியாக பார்ப்பார்.நிறைய படிப்பார். புகழ் அடைவதில் ஆசை உண்டு.சாப்பாடு அளவாகவே சாப்பிடுவார். கௌரவத்தை விரும்புவார்.புதன் இருந்தாலும் வலுவாக பார்த்தாலும் ஏதாவது ஒரு கலையில் பிரியம் ஏற்படும்.அதனால் வல்லவராகலாம்.

இவர்களுக்கு ஓய்வு தேவைபட்டால், முடிந்தவரை தனது வீட்டிலேயே ஓய்வு எடுப்பார். எதயு ம் விரைவாக புரிந்துகொள்வார். புத்தி நுட்பம் உண்டு

Leave a comment