மீன லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

சதைபற்று உள்ள வெளிறிய முகம்.தூக்கம் குடியிருக்கும் கண்கள்.கருமை குன்றிய தலைமயிர்.பார்பதற்கு நோயாளிபோல் காட்சி அளிக்கலாம்.தனது சொந்தப் போக்கில் காரியம் செய்வார்.குரு பார்த்தல் வசதி உண்டு.நீர் நிலைகளில் குளிக்கும் போது அசால்ட் கூடாது .மனைவிக்கு அடங்கி நடப்பார்.கல்வி உண்டு.

Leave a comment