மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் பொது பலன்

ஒல்லியாகவும்,நடுத்தர உயரமுடன்,நீண்ட முகம்,கழுத்து,கருமையான கண்கள் ,முரட்டு தலைமுடி ,வலுவான கை கால்கள் இவைகளை பெற்றிருப்பார் .

முன்கோபம்,பெரிய ஆசைகள் இவைகள் இருக்கும்.இங்கு செவ்வாய் இருந்தாலும் அல்லது இந்த இடத்தை பார்த்தாலும் விவசாயத்தில் ஈடுபாடு உண்டாகும்.இங்கே குரு இருந்தாலும் அல்லது இந்த இடத்தை பார்த்தாலும் கௌரவமான தொழிலை உடையவர் ஆவார்.வெளியே அடிக்கடி சென்று வருபவர். சாப்பாடு குறைவாக சாப்பிடுவார்..துருத்தலான கண்கள் இவர்களின் தனித்தன்மையாக விளங்கும்

Leave a comment