மொத்தம் வருடத்துக்கு

மொத்தம் வருடத்துக்கு

அமாவாசை = பன்னிரண்டு
பவுர்ணமி = பன்னிரண்டு
அயனம் = இரண்டு
மாதப்பிறப்பு = பன்னிரண்டு
வியாதீபாத யோகம் வரும் நாள் வருடத்துக்கு = பதிமூன்று
புரட்டாசி மாதம் = பதினாறு நாள் மகாலைய மாதம்
சூரிய கிரகணம் சந்திரக்ராகனம் = இரண்டு நாள்
கல்பம் = ஏழு நாள்
யுகங்கள் = நாண்கு நாள்
மன்வந்தரங்கள் = பதினான்கு நாள்
அஷ்டகா, அன்வஷ்டக நாட்கள் = 2 ஆகமொத்தம் தொநூற்றி ஆறு நாட்கள் வரும் வருடத்துக்கு.

அனைவரும் இந்த நாளில் தர்ப்பணம் செய்துவந்தால், கண்டிப்பாக பிதுர் தோஷம் சென்றுவிடும்.

அப்பா இருந்து, அம்மா இல்லை என்றால், அவர்கள் இதை எப்போதும் செய்யவே கூடாது.

தர்ப்பணம் என்றாலே, அப்பா இல்லதவர்களுக்குதான் . அதன் பிறகு தாயாருக்கும் சேரும்.

ஆனால் அம்மா நம்மோடு இருக்கும்போது, அப்பாவிற்கு மட்டும்.

அப்பா இருந்து , அம்மா இல்லாதவர்களுக்கு, இந்த அமாவாசை தர்ப்பணம் என்பதே கிடையாது.

வருடத்து ஒரு நாள் அம்மாவிற்கு திதி மட்டும் உண்டு