இப்பதிவின் மூலம் பல யோகங்களின் பெயர்கள் தெரிந்து கொள்வோம்…..
1.கிரகமாலிகா யோகம்
2.வஜ்ஜிர யோகம்
3.கர்ம யோகம்
4.நளயோகம் ஒன்று
5. ,நளயோகம் இரண்டு
6.சசியோகம்
7.சக்கிரதார யோகம்
8.பாசக யோகம்
9.கேதார யோகம் ஒன்று
10.கேதார யோகம் இரண்டு
11.கேதார யோகம் மூன்று
12.சூலயோகம்
13.நீளக யோகம்
14.கவுளயோகம்
15.கேசரி யோகம்
16.அனபா யோகம்
17.சுனபா யோகம்
18.துர்துரா யோகம்
19.மேகத்துரும யோகம்
20.சந்திர மங்கள யோகம்
21.சகட யோகம்
22.அதியோகம்
23.சந்திர அதியோகம்
24.சுப அதியோகம்
25.பாப அதியோகம்
26.மிசிர யோகம்
27.சாமர யோகம்
28.மச்சயோகம்
29.வேசியோகம் ஒன்று
30.வேசி யோகம் இரண்டு
31.வாசி யோகம்
32.உபயசாரி யோகம்
33.கூர்ம யோகம்
34.அஷ்டலட்சுமி யோகம்
35.உலகாளும் யோகம்
36.காலசர்ப யோகம்
37.தர்ம கர்மாதி யோகம்
38.குரு சண்டாள யோகம்
39.விபரீத ராஜயோகம்
40.நீசபங்க ராஜயோகம்
41.சிவராஜ யோகம்
42.புதாத்திய யோகம்
43.ராஜயோகம்
44.பர்வத யோகம்
45.பஞ்ச மகா புருஷ யோகம்
1).ஹம்சயோகம்
2).மாளவ்ய யோகம்
3).ருச்சக யோகம்
4.பத்தர யோகம்
5).சசயோகம்
46.கத்தரி யோகம்
47.ஜகத்குரு யோகம்
48.ஜடாயோகம்
49.சிவ யோகம்
50.விஷ்னு யோகம் ஒன்று
51.விஷ்ணு யோகம் இரண்டு
52.பிரம்ம யோகம்
53.கௌரி யோகம்
54.லட்சுமி யோகம் ஒன்று
55.லட்சுமி யோகம் இரண்டு
56.லட்சுமி யோகம் மூன்று
57.பாரதி யோகம்
58.கலாநிதி யோகம் ஒன்று
59. கலாநிதி யோகம் இரண்டு
60.இந்திர யோகம்
61.மதன யோகம்
62.விசுவாச யோகம்
63.நாள யோகம்
64.கார்மூக யோகம்
65.கேதாரி யோகம்
66.பாரிஜாத யோகம் ஒன்று
67.பாரிஜாத யோகம் இரண்டு
68.தாக யோகம்
69.காம்ப யோகம்
70.பிரபை யோகம்
71.சுகபா யோகம்
72.யூபா யோகம்
73.தூம யோகம்
74.காந்தவ யோகம்
75.குரு சந்திர யோகம்
76.பிரத்திம யோகம்
77.மகுட யோகம்
78.கான யோகம்
79.முதியோகம்
80.சகலயூக மந்திரி யோகம்
81.கேமுத்ர யோகம்
82.கோள் யோகம்
83.திரியோகம்
84. யாசம் யோகம்
85.குரு மங்கள யோகம்
86.தரித்திர யோகம்
87.புஷ்கள யோகம்
88.ஆகாச அந்தர யோகம்
89.வல்லகி யோகம்
90. நிகள யோகம்
91.சாமா யோகம்
92.பூபாலக யோகம்
93.யௌவன யோகம்
94.சௌரிய யோகம்
95.அம்புதி யோகம்
96.சத்ர யோகம்
97.அத்திர யோகம்
98.காம யோகம்
99.அசுர யோகம்
100. பாக்கிய யோகம்
101.கியாதி யோகம்
102.முதல் யோகம்
103.வசுமத் யோகம்
104.அமலா யோகம்
105.ஸ்ரீ கண்ட யோகம்
106.சரஸ்வதி யோகம்
107.ஸ்ரீநாத யோகம்
108.விரிச்சி யோகம்
109.காஹள யோகம்
110.சம யோகம்
111.வரிஷ்ட யோகம்
112.மகாபாக்கிய யோகம்
113.ராசி யோகம்
114.பத்ர யோகம்
115.அங்கிஷ யோகம்
116.சகர யோகம்
117.பாஸ்கர யோகம்
118.தேவேந்திர யோகம்
119.நாபி யோகம்
120.மாலா யோகம்
121.ராஜகேந்திர யோகம்
122.விக்க யோகம்
123.அவயோகம்
124.சிங்கடாடவி யோகம்
125.இலை யோகம்
126.சக்ர யோகம்
127.வீணை யோகம்
128.அங்கி யோகம்
129.கொள்கை யோகம்
130.பரவை யோகம்
131.துரி யோகம்
132.குதிரை யோகம்
133.சாங்கியா யோகம்
134.சாமுத்திரி யோகம்
135.சுமத்ரா யோகம்
136.சாப யோகம்
137.நாக யோகம் ஒன்று
138.நாக யோகம் இரண்டு
139.பேரி யோகம்
140.பதும யோகம்
141.சாகள யோகம்
142.காகள யோகம்
143.தாந்திரி யோகம்
144.மிருதங்க யோகம்
145.சக்கர யோகம்
146.விதி யோகம்
147.புத யோகம்
148.அரசாளும் யோகம்
149.சாம்ராஜ்ய யோகம்
150.புத்திர யோகம்