ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

குள்ளமாகவும்,பருத்த உடலுடன், நல்ல நிறமும் பெரிய மூக்கும் வாயும்,பரந்த மார்பும் இருக்கலாம். சில பேருக்கு முடி சுருள் முடியாக இருக்கும்.கோபமும் முரட்டு தன்மையும் இருக்கலாம்.எதற்கும் கவலை இல்லாதவராக இவர்களது மனோபாவம் இருக்குமாம்.சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் இவருக்கு சிறப்பாகும்.

சும்மா ஒரு ஜாலிக்காக கூட இவர்கள் கெட்ட பழக்கங்களை பழகிக்கொள்ளகூடாது

தன சுகமே பெரிது என இருக்கலாம் தம்பதியர்கள் விட்டுக்கொடுத்து போகவேண்டுமாம்

Leave a comment