ருண விமோசனம்

ருணம் என்றால் கடன் என்று பொருள். கடன் என்றால் காசு கடன் என்று நினைக்காதீர்கள். அதாவது நாம் பூமியில் பிறக்கின்றபோதே மூன்று கடனுடன்தான் பிறக்கிறோம்.

1. ரிஷி கடன் / திருமணம் ஆகும் வரை,பிரும்மச்சர்ய விரதத்தை கடை பிடிக்க வேண்டும். அப்போது இவரது கடனை நாம் தீர்த்துவிட்டோம் என்று பொருள்.

இதை கடை பிடிக்கவில்லை என்றால் இவரது கடன் தீராது .ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறது

2. தேவ கடன் .அதாவது பிறந்த அணைத்து மனிதர்களும் தனது வாழ்க்கையில் வாழ்நாளில் ஹோமம்,யாகம் வருடா வருடம் செய்யவேண்டும் இப்படி செய்வதால்தான்.,

3. பித்ரு கடன். தெவசம் திதி,ஸ்ரார்தம் இவைகளை முறையாக சரியாக வருடாவருடம் செய்வதனால்தான்

நமது பணக்கடன் தீரும். இல்லை என்றால் நமது பணக்கஷ்டம் தீராது

Leave a comment