விபத்தைத் தவிர்க்க

நமஸ்தே அஸ்து பகவன்
விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய
காலாக்னி ருத்ராய நீலகண்டாய
ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய
ஸதாசிவாய ஸ்ரீமன்
மஹாதேவாய நம:
வசதிகள், அதிகாரம், அழகு, புகழ் என் எவ்வளவு இருந்தாலும் அதை அனுபவிக்க இரண்டு வேண்டும். ஒன்று: ஆரோக்கியம், இரண்டு: ஆயுள், அவற்றை வழங்குபவர் சிவன். அவரை துதிக்க வேண்டிய மந்திரம் இது. ஜாதக ரீதியாக விபத்து, கண்டம் முதலிய சூழல்களில், இந்த மந்திரத்தை எப்போதும் சொல்லிவருவது, மிகப்பெரும் பலன் தரும். மருத்துவமனையில் ஆபத்தான தருணங்களில் அனமதிக்கப்பட்டவர்களுக்காக அருகில் அமர்ந்து மானசீகமாக 108 முறை ஜபித்தால், நிச்சயம் ஆரோக்கியம் மேம்படும்.-