விருசிக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

திரண்ட கண்கள்,வலுவான உடல், பாதங்கள் சரியாக அமைந்து இருக்காதாம்.எப்போதும் எதிலும் ஒதுங்கி இருப்பார். முரட்டுத்தனம் உண்டு.சந்திரன் திரிகொன்ன்களில் இருப்பது நல்லது . அரசு ஆதரவு உண்டு.சிறு வயதில் நோய் உண்டு.

Leave a comment