வெகு தூரத்தில் வாசம்

சிலர் பிறந்த இடத்திலேயே வசிக்கின்றனர்.இன்னும் சிலர் பிறந்த
இடத்திலிருந்து 500,1000,மைல்களுக்கு
அப்பால் வசிக்கின்றனர்! இதற்குஎன்ன
காரணம்?
ஒருவருடைய லக்கினாதிபன் 6,8,12,மிடங்களில் மறைவு பெற்றால் இவ்விதம் ஏற்படுகிறது.இப்படி வெகு
தூரத்தில் வாசம் செய்த போதிலும், லக்
கினத்தையாவது, அல்லது குடும்பஸ்தான
மாகிய 2மிடத்தையாவது ஜெனன காலத்தில்
குரு பார்த்திருந்தாலும்,அல்லது லக்கினாதிபன் இவ்வாறு லக்கினத்தையாவது அல்லது 2மிடத்தையாவது பார்த்திருந்தாலும்,பல ஆண்டுகள் வெளியில் வசித்தாலும், மீண்டும்
தங்களின் ஜெனன பூமிக்கே வந்து சேருகின்றனர். இப்படி இல்லாதவர்கள் வெளியிலேயே வாழும் நிலையில் உள்ளார்கள்.இது அநுபவஉண்மை.