வேதம்

வேதம் .இது கடவுளின் மூச்சு காற்று ஆகும். கடவுளின் சுவாசமே வேதம் எனப்படும். மூச்சை வேண்டாம் என்று யாரும் சொல்லிவிடமுடியாது. அதுபோல்தான் வேதம் வேண்டாம் என்று யாராவது சொன்னால், அவர்கள் அறியாதவர்கள் ஆகிறார்கள்.

வேதம் நான்கு வகைப்படும். ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் எனப்படும்.

இதில் நிறைய உட் பிரிவுகள் உள்ளது/ வேதத்தின் மையம் அதாவது இதயம் எனப்படுவது, ருத்ரம் ஆகும். இது நமகம் சமகம் சேர்ந்தது ஆகும்.

ஐந்தாவது வேதம் மகாபாரதம் ஆகும்.

இதிகாசங்கள் = ராமாயணம் மகாபாரதம்.

புராணங்கள் பதினெட்டு ஆகும்

அனைத்தையும் அனைவரும் தெரிந்துகொள்ள முடியாது. ஆகவே, அவரவர்கள் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப நமக்கு கிடைக்கும் அன்பர்களே.

இதில் விஷயம் என்ன வென்றால்,நமக்கு புண்ணிய காலம் வரும்போது, நமக்கே இவை கிடைத்து விடுகின்றன .குரு மூலம் . இதுதான் விதி என்கிறோம்.