ஸ்ரீ பூதநாதர்

எட்டுத் திசைகளையும் காவல் புரிய சிவன் எட்டுப் பூதங்களை படைத்தார் அவை :
1) கிழக்கு திசை :
சம்வர்த்தனன் ( வெள்ளை நிறம் )
2) தென்கிழக்கு திசை :
உத்தமன் ( பொன்னிறம் )
3) தெற்கு திசை :
குண்டோதரன் ( கருமை நிறம் )
4) தென்மேற்கு திசை :
தீர்க்க காயன் ( சிவப்பு நிறம் )
5) மேற்கு திசை :
ஹிரஸ்வ பாதன் ( பச்சை நிறம் )
6) வடமேற்கு திசை :
சிங்க ரூபன் ( புகை நிறம் )
7) வடக்கு திசை :
கஜமுகன் ( ரத்த நிறம் )
8) வடகிழக்கு திசை :
ப்ரியமுகன் ( நீல நிறம் )
இந்த எட்டு பூதங்களுக்கும் தலைவனாக ஸ்ரீ சாஸ்தாவை சிவன் நியமித்தார்
அதனால் அவருக்கு பூதநாதர் என்ற பெயர் வந்தது