ஹோமம்

எந்த ஹோமமும் நீங்கள் உங்கள் வீட்டில்தான் செய்யவேண்டும். அப்போதுதான், உங்கள் வீட்டில் உள்ள துர் சக்திகள் வெளியே போய், உங்களுக்கு நல்லது நடக்கும். இடம் இல்லாத பட்சத்தில், நீங்கள் உங்கள் சொந்தகாரர்கள், நண்பர்கள் வீட்டில் செய்யலாம்.

கோயிலில் செய்வது என்பது, கோயில் மேலும் மேலும் புனிதமாகும்.ஆகவே, நம் வீட்டில் செய்வதுதான் சிறப்பு ஆகும்.