ஸ்நானம்

மோதிர விரலால் “ஓம்” என்று எழுதுங்கள். குளிக்கும் போது நிகழும் “அதிசயத்தை” பாருங்கள்.! குளிக்கும் போது ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பது ஐதீகம். குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும். கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும். தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். குளிக்கும் […]
Continue reading…

 

புண்ணிய தீர்த்த நீராடல்

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!! பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது. தீர்த்தமும் பலனும்: மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம் சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி) காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் […]
Continue reading…

 

வெற்றிக்கு ஒரு வராஹி மந்திரம்

ஓம் ஐம் க்லெளம் ஓம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுஹி வாராஹமுஹி அந்தே அந்தினிநம; ருந்தே ருந்தினி நம; பஞ்ஜே பஞ்ஜினி நம; ஜம்பே ஜம்பினி நம; ஸ்தம்பே ஸ்தம்பினி நம; மோஹே மோஹினி நம; ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸா்வ வாக் சித்த சக்ஷுா் முஹகதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம் குரு குரு ஐம் க்லெளம் ட்ட, ட்ட, ட்ட, டட் ஹும்பட் ஸ்வாஹா ஶ்ரீம் […]
Continue reading…