சாந்தி

1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம். 2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம், 3. ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம். 4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம். 5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம். 6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம். 7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில். 8. […]

1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். 2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். 3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன. 4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்” என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம […]

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். ஆனால் தர்மமே மறுபடியும் ஜெயிக்கும். இதுதான் உண்மை. இந்த வரிகளை மறவாதீர்கள். நான் யோக்யனாகத்தான் இருக்கிறேன் .ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு எது தேவை எது தேவை இல்லை என்பது உங்களை படைத்த கடவுளுக்கு நன்கு தெரியும். நீங்களே நினைத்து பாருங்கள். சில விஷயங்கள் நமக்கு நடந்துவிடும். அன்று பூராவும் ஒரே கொண்டாட்டம்தான். ஆனால், சில நாட்கள் கழித்து, ஏண்டா இந்த காரியம் அன்று நடந்தது.நடக்காமலேயே […]

பித்ரு பூஜை செய்ய ஆசை உள்ளவர்களுக்கு ., ராமேஸ்வரம் போகும் வழியில் தேவிபட்டினம் சென்று நவ பாஷாணம் என்று சொல்லகூடிய, அந்த நவகிரகங்களை வேண்டிக்கொண்டு, ராமேஸ்வரம் வரவேண்டும். முதலில் நீங்கள் ராமேஸ்வரம் சென்று , இரவு சுவாமி தரிசனம் செய்து தங்கவேண்டும் . மறு நாள் காலை தனுஷ்கோடி , சென்று ,அங்கு குளித்துவிட்டு ,அதாவது சங்கல்ப்பம் செய்தவுடன், கடலில் குளித்து முடிந்தால் 36 தடவை ,தலை முழுகி குளிக்கவேண்டும்.குறைந்த தடவையாக 6 தடவை. பிறகு அங்கு […]