பித்ரு பூஜை செய்ய ஆசை உள்ளவர்களுக்கு ., ராமேஸ்வரம் போகும் வழியில் தேவிபட்டினம் சென்று நவ பாஷாணம் என்று சொல்லகூடிய, அந்த நவகிரகங்களை வேண்டிக்கொண்டு, ராமேஸ்வரம் வரவேண்டும். முதலில் நீங்கள் ராமேஸ்வரம் சென்று , இரவு சுவாமி தரிசனம் செய்து தங்கவேண்டும் . மறு நாள் காலை தனுஷ்கோடி , சென்று ,அங்கு குளித்துவிட்டு ,அதாவது சங்கல்ப்பம் செய்தவுடன், கடலில் குளித்து முடிந்தால் 36 தடவை ,தலை முழுகி குளிக்கவேண்டும்.குறைந்த தடவையாக 6 தடவை. பிறகு அங்கு […]

திருமாலின் வலக்கையில் இருக்கும் சக்கரமே ஸ்ரீ சுதர்ஸன சக்கரம் எனப்படும்.ஸ்ரீ சுதர்ஸனரை சக்கரத்தாழ்வார் என்றும் அழைப்பார்கள்.இது பக்தர்களைக் காக்கவும்,துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம்,கருடன்,ஸ்ரீ சுதர்ஸனம் போன்றவைகள் பகவானை விட்டு, ஒரு நொடி கூட பிரியாது ,அவரைத் தொழும் நித்ய சூரிகள். அனந்தன் யார்? ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு இருக்கையாகவும்,பாற் கடலில் பாம்பு படுக்கையாகவும்,ஆதிசேஷனாகவும் ,நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். கருடன் யார்? பகவான் மனதால் நினைத்தவுடன்,நினைத்த இடத்திற்கு செல்லும் வாகனமாகவும்,அவரது தாஸனாகவும் […]

ஆயுள் பாவத்தை நிர்ணயிப்பதில் குருவுக்கு முக்கிய அம்சம் உண்டு. ஒரு ஜாதகத்தில், லக்கினத்தை குரு பார்க்கவேண்டும். அல்லது சந்திரனைக் குரு பார்க்கவேண்டும்.அல்லது ஆயுட்காரகனாகிய சனியைக் குரு பார்க்க வேண்டும். அல்லது8மிடமாகிய ஆயுள்ஸ்தானத்தைக் குரு பார்க்கவேண்டும்.அல்லது ஆயுட்காரகனாகிய சனி ஆட்சியோ அன்றேல் உச்சமோ பெற்றிருக்கவேண்டும்.அல்லது லக்கினாதிபனாவது ஆட்சி,உச்சம் பெற்றிருக்கவேண்டும். இதில் ஏதாவது ஒரு அம்சம் இருந்த போதிலும் நல்லஆயுள்உண்டு என்பது சுருதியின் கருத்து.

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியவேண்டும் இல்லையா, அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:- 1) சத்தியலோகம் – பிரம்மன், 2) தபோலோகம் – தேவதைகள், 3) ஜனோலோகம் – பித்ருக்கள், 4) சொர்க்கம் – இந்திரன் மற்றும் தேவர்கள் 5) மஹர்லோகம் […]

1 நாள் = 60 நாழிகை (24 மணி) 1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள் 1 நாழிகை = 24 நிமிடங்கள் 1 நாழிகை = 60 விநாழிகை 24 நிமிடங்கள் 1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள் 1 விநாழிகை = 24 விநாடிகள் 1 விநாழிகை = 60 லிப்தம் 24 விநாடிகள் 1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி […]