பில்லி சூனியம் என்றாலென்ன.

பில்லி சூனியம் என்றாலென்ன .இதை படிக்கவும். இனி உங்களுக்கு இதுபோல் செய்வினை இருக்கிறது என்று யாராவது சொன்னால் உடன் பயப்படாதீர்கள். நான் புரியும்படி சொல்கிறேன் . அதாவது நீங்கள் பிறந்தவுடன் உங்களுக்கு யாருமே இந்த உலகில் பில்லி சூனியம் செய்ய இயலாது. ஏற்கனவே ,அதாவது, முன் ஜன்மத்தில் ,நீங்கள் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ அல்லது வேறு வகையில் நீங்கள் இடைஞ்சலாக இருந்தாலோ, அப்போது, அவர்கள், செய்திருந்து, அதே ஜன்மத்தில் உங்களால் அவர்களுக்கு திருப்தி அடைந்துவிட்டால், கவலை இல்லை. […]
Continue reading…