அன்பர்களே 27 நட்சத்திரங்கள் இருக்கிறது அல்லவா.இந்த நட்சத்திரங்களே, வந்து வணங்கிய கோயில்கள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் எந்த நட்சத்திரமோ, அந்த கோயிலுக்கும் செல்லுங்கள். எல்லாம் நலமாகும். அணைத்து நட்சத்திரங்களும் வணங்கிய சிவலிங்கங்கள், திருவிடைமருதூரிலும்,திருவொற்றியூரிலும் உள்ளன. அசுவதி – திருக்கடையூர் .அதிதேவதை சரஸ்வதி நடவேண்டிய மரம் – எட்டி மரம் ,போக வேண்டிய கோயில்கள், திருக்கடையூர், பழனி பரணி – ஸ்ரீவாஞ்சியம் -அதி தேவதை துர்க்கை ,நடவேண்டிய மரம்-நெல்லி .போகவேண்டிய கோயில்கள், திருத்தணி ஸ்ரீவாஞ்சியம் கார்த்திகை – சரவணப்பொய்கை […]

”’நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ”’ என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. 1.மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 2.உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர் 3.தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார் 4.ஆகமம் : பாஞ்சரார்த்தம் 5.பூஜை : ஆறு (6) கால பூஜை 6.பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில் 7.புராண பெயர் : நரச நாயகர் புரம் 8.ஊர் […]

ஆதி சங்கரர் யாகம் செய்த இடம் கொல்லூர்-குடகாத்திரி மலை. இதன் உச்சியில் உள்ள சிறிய கருங்கல் மண்டபத்தில் ஆதிசங்கரர் உலக நல னுக்காக பல யாகங்கள் செய்தார். அந்த இடம் ‘சர்வ யக்ஞ பீடம்’ எனப் படுகிறது. இங்கிருந்து மேற்குப் பக்கம் உள்ள மலைச் சரிவின் கீழே ஒரு கி.மீ. தூரம் சென்றால், ஒரு குகை உள்ளது. இந் தக் குகையிலும் ஆதிசங்கரர் தவம் செய்திருக்கிறார். இது ‘சித்திர மூலைக் குகை’’ என வழங்கப்படுகிறது

அன்பர்களே, திருமணத்தடை, கண் பார்வை கோளாறு இவைகளுக்கு , திரு வெள்ளியங்குடி கோயில் சென்று வந்தால் நல்ல மாறுதலை பார்க்கலாம். சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும்,அஸ்தமனம் அடைந்து இருந்தாலும், இது பரிகார கோயில் ஆகும். கும்பகோணத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் உள்ளது. சென்று தரிசித்து பயன் அடைவீர்களாக.

அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை. ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம் மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர் மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம் ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில் மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில் மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர் திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி. புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில் பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்) ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம். […]