எந்திர பூஜை ஆசை உள்ளவரா நீங்கள். இதை படியுங்கள்.ஒரு பூஜை எவ்வளவு கஷ்டம் என தெரியும். மந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை !!! நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான். மந்திர […]
Continue reading…
Yantra
எந்திரங்கள் என்பது
நீங்கள் கடைகளில் இருக்கும் எந்திரங்களை வாங்கி வீட்டிலோ, உங்கள் கடைகளிலோ அப்படியே வைத்தால் எந்த பிரயோசனமும் கிடையாது. எந்திரம் என்பது ,கட்டங்கள், எழுத்துக்கள் என சூஷ்ம விளக்கங்களை கொண்டது ஆகும். ஒரு ஓவியம் பார்க்க, ரசிக்க, நன்றாக இருக்குமே தவிர,அது பேசுமா,பேசாது .இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஏனேன்றால் அதற்கு உயிர்,உடல் என்று தனியாக இல்லை. அது ஒரு ஓவியம் அவ்வளவுதான். அதுபோல்தான் அன்பர்களே, சும்மா அப்படியே வாங்கி வந்து வீட்டிலோ, கடைகளிலோ வைத்தால் உயிர் இல்லாமல் […]
Continue reading…
எந்திரங்கள் ஒரு பதிவு
ந்திரங்கள் ஒரு பதிவு. இது மிகவும் முக்கியமானவை ஆகும். இது இல்லை என்றால் கோயிலில் விக்ரகங்களுக்கு சக்தி கிடையாது. எந்த தெய்வம் உங்களுக்கு பிடித்து இருக்கிறதோ, அதன் எந்திரம் வேண்டும். இதை முறையாக நாற்பத்தி எட்டுநாட்கள் பூஜை செய்து நாம் கையில் வைதிருந்தோமேயானால் ,நமக்கு வெற்றிதான் . எந்திரங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது.நமக்கு எந்த தெய்வம் மிகவும் இஷ்டமோ அதன் எந்திரத்தை நாம் வீட்டிலோ, வியாபார இடத்திலோ, அல்லது நமது சட்டை பையிலோ வைத்திருந்தால் மிகவும் நல்லது. நான் […]
Continue reading…