Slogas as Remedy

please chant the following slogas daily for one year.your health will improve.those who are suffering from bad health please take one glass ofwater and keep it infront of you. chant the slogaas. and then you drink the water . you can see the improvements.

asmin paraathman nanu paadhma kalpe,thvamiththa muththaapitha padhmayonihi., anantha booma mama rogaraasim,nirundhi vathaalaya vaasa vishno.

அடிக்கடி மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள்,இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லிவந்தால், வியாதி காணாமல் போகும்.முத்திய வியாதி நாளாகும்.

ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்த ஜாலம் எடுத்துக்கொண்டு, உங்கள் முன் வைத்துவிட்டு, இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி, பிறகு அந்த ஜலத்தை பருகவும்.

அஸ்மின் பராத்மன் நநு பாத்ம கல்பே ,
த்வமித்த முத்தாபித பத்மயோனிஹி,
அனந்த பூமா மம ரோக ராசிம்,
நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ

இந்த தகவலை பகிரவும்