அக்ஷய திரிதியை பற்றிய செய்தி

அக்ஷய திரிதியை பற்றிய செய்தி := இந்த நாளில் தங்கம் வாங்கினால் வளரும் என்று சொல்லி 5 வருடங்களாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.பார்த்திருப்பீர்கள்.வாங்கியும் இருப்பீர்கள். அப்படி எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவே இல்லை என்பதுதான் உண்மை. தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகைகள், காலம் காலமாக கொண்டாடி வருகிறோம்.ஏன் அதுபோல் இதை விட்டார்கள். அன்று இது தெரியவில்லையா. திடீர் என்று ஒரு பண்டிகை எப்படி உருவாகமுடியும். சரி என்ன சொல்லி இருக்கிறது சாஸ்திரத்தில் என்று தெரிந்துகொள்வோம். பணம் இல்லாதவர்கள், மன வேதனை படுகிறார்கள்.அதனால்தான் […]
Continue reading…