பதி என்றால் புருஷோத்தமன். அதாவது புருஷன் ஆவான். இந்த உலகத்தில் ஒரே ஒரு ஆண்தான் அவனே இந்த கிருஷ்ணன். மீதி அனைவரும் பெண்களே ஆகும். இந்த உலகத்தில் ஆண் பெண் என்று இருக்கிறபடியால், அது ஒரு மாயை ஆகும். உண்மையில் புருஷன் ஒருவனே. இந்த தத்துவத்தை புரிய வைக்கவேண்டும். பாரத தேசத்திலே, ஒரிஸ்ஸா மாநிலத்திலே,தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் அமைந்துள்ளது .புரி க்ஷேத்திரம். இங்கு கிருஷ்ணன் ஜகன்னாதராக இருக்கிறார். இந்த கோயிலுக்கு சில […]