ஹே குருவாயூரப்பா, திரிகூடமலை பர்வதத்தில், ருதுமது ருதுமது என்கிற தடாகத்தில் , கஜேந்திரன் என்ற யானை தினமும் உன்னை பூஜை செய்ததாமே.விதி வசத்தால் ஒரு நாள், முதலை யானையின் காலை பிடித்துவிட்டதாமே. பல நாட்கள் யானை தன் பலத்தால் முயன்று பலன் இல்லாமல்,முன் ஜன்ம வாசனையால் ,இந்த ஜன்மத்தில் யானை உன்னை தினமும் பூஜை செய்ததால், நீ ஞாபகப்படுத்த,அந்த கஜேந்திரன் என்ற யானை, உன்னை , ஆதிமூலமே என்று கதறியபோது, ஹரி என்கிற அவதாரமாக நீ உடன் […]