செவ்வாய் தோஷ பரிகாரம் – சுலோகம்

செவ்வாய் தசை நடப்பவர்கள் , செவ்வாய் தோஷம் என்று சொல்லுபவர்கள், நீங்கள் இந்த அர்ச்சனையை உங்கள் வீட்டிலேயே செய்துவரலாம் அன்பர்களே. நவக்கிரகங்களில் மங்களன் என்றும் அங்காரகன் என்று போற்ற்படுபவரும் ஆகிய செவ்வாய் பகவானுக்கு அதிதேவதையாக ராஜ ரிஷி என்று போற்றப்படும் பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் விளங்குகிறார். குருமார்களின் வரிசையில் உன்னதமான இடத்தை பெற்றவரும் , கருணா மூர்த்தியாக அருள் செய்யும் கௌசிகர் எனப்படும் விஸ்வாமித்திரரை அஷ்டோத்திரங்களால் துதி செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஒரு ஜாதகருக்கு ஏற்படக் கூடிய […]
Continue reading…