ஞானம்

ஒரு மருத்துவர், வக்கீல்,ஆடிடர்,எஞ்சினியர் ,போன்றவர்கள் அனைவரும் , மிகவும் சிரமப்பட்டு ,கல்லூரிகளிலே சீட் வாங்கி , முறையாக பயின்று ,பிறகு அதன் விளக்கங்களை நன்கு புரிந்துகொண்டு சான்றிதழ்களுடன் வருகிறார்கள்.இது உங்களுக்கு புரிகிறதா. என்னைப்போல் ,மேல்கொண்டு இருக்கிற படிப்பிலே எதையும் படிக்காமல் , இந்தமாதிரி படித்தவர்களிடம், இதெல்லாம் பொய் என்று சொன்னால்,எப்படி இருக்கும் அன்பர்களே., யோசனை செய்யுங்கள். முதலில் நம்பவேண்டும்.பிறகு புரியவேண்டும்.திருந்தும் புத்தி வேண்டும்.தன்னம்பிக்கை வேண்டும். ஒன்றுமே இல்லாமல் சும்மா கேள்விகேட்ட்டல், அதனால் எந்த பலனும் இல்லை. இது […]
Continue reading…