பொதுவான நட்சத்திர குணங்கள்

பொதுவான நட்சத்திர குணங்களை கொஞ்சம் பாப்போம் அன்பர்களே. நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்கள் என்று பாருங்கள். அசுவதி =நீங்கள் எந்த காரியத்தையும் எளிதாக செய்துமுடித்து சாதிப்பீர்கள். பரணி = உங்கள் தாய் தந்தையருக்கு நீங்கள் மிகவும் நல்ல பிள்ளையாக இருப்பீர்கள். கார்த்திகை = சாதுர்யமாக பேசி காரியத்தை நடத்திவிடுவீர்கள் ரோகினி = பிறருக்கு உதவி செய்வதில் உங்களைபோல் முடியாது மிருகசீரிடம் = நீங்கள் எப்போதும் எறும்புபோல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் திருவாதிரை = மிகவும் கண்ணியத்தை விரும்புவீர்கள். புனர்பூசம் […]
Continue reading…