நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது? நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா? சூரியன் – 10 சுற்றுகள் சுக்கிரன் – 6 சுற்றுகள் சந்திரன் – 11 சுற்றுகள் சனி – 8 சுற்றுகள் செவ்வாய் – 9 சுற்றுகள் […]
Continue reading…