இனிமையாக வாழுங்கள்

அன்பர்களே நாம் பொதுவாக அனைவருமே சிலநினைப்புகளை நினைப்போம். அதாவது, நமக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது.அப்படி என்ன நாம் பாவம் செய்தோம். இந்த ஜன்மத்தில் இன்று இந்த நிமிடம் வரை நான் யாருக்கும் துரோகம் செய்யவே இல்லையே என்று யோசிப்போம். இதுபோல்தான் செய்தவரும் ,செய்யாதவரும் ,,நினைத்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் நினைப்பதர்க்கும், உங்கள் சிரமத்துக்கும், உங்கள் துக்கத்துக்கும், நீங்கள் இப்போது நடந்துகொள்ளும் விதத்திர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதனை நன்கு புரிந்துகொள்ளவும். பரீட்சை எழுதினால் பாஸ் ஆனால் […]
Continue reading…