லலிதா சஹஸ்ரனாமத்தின் பெருமைகள்

லலிதா சஹஸ்ரனாமத்தின் பெருமைகள். இது ஆண்கள் மட்டுமே சொல்லவேண்டும். பெண்களுக்கு சில சிரமங்கள் இருப்பதால் சொல்லக்கூடாது என இருக்கிறது.ஆனால் யாரும் கேட்கபோவதில்லை. இதன் மகிமையை பார்க்கவும். அம்பிகையைப் பரதேவதையாகக் கொண்டு வழிபடும் பக்தர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள். அவர்களுக்கு வேதத்தைப் போலப் புனித நூலாக விளங்குவது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். அதற்குப் பலர் பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் எல்லாம் சிறப்பாக இருப்பது ஸ்ரீ பாஸ்கரராயர் இயற்றிய பாஷ்யம். ஸௌபாக்ய பாஸ்கரம் என்று அதற்குப் பெயர். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் […]
Continue reading…