வர்மக்கலை

வர்மக்கலை என்பதனை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதுவும் ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். அதைபற்றி கொஞ்சமாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா. தெரிந்துகொள்ளுங்கள் அன்பர்களே. சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் […]
Continue reading…