விபத்தைத் தவிர்க்க

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம: வசதிகள், அதிகாரம், அழகு, புகழ் என் எவ்வளவு இருந்தாலும் அதை அனுபவிக்க இரண்டு வேண்டும். ஒன்று: ஆரோக்கியம், இரண்டு: ஆயுள், அவற்றை வழங்குபவர் சிவன். அவரை துதிக்க வேண்டிய மந்திரம் இது. ஜாதக ரீதியாக விபத்து, கண்டம் முதலிய சூழல்களில், இந்த மந்திரத்தை எப்போதும் சொல்லிவருவது, மிகப்பெரும் பலன் தரும். […]
Continue reading…