ஏற்கனவே சொன்னபடி நாம் கடைசி நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாக பிறக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா. அப்போது நாம் எப்போதும் பகவானின் ச்மரனையாகவே இருக்கவேண்டும் என்றால், நான் நமது வாழ்க்கையில் நன்றாக இருக்கும்போதே பகவானை வணங்கிவிடவேண்டும். அதாவது அந்த நேரத்தில் நமக்கு சொல்ல வராது. அதனால்தான் பெரியோர்கள், அப்போதைக்கு இப்போதே சொல்லிவிட்டேன்,அரங்கமாநகருளானே என்றார்கள். ஆகவே அன்பர்களே, நீங்கள் இப்போதே தினமும் ஒரு தடவை இந்த மந்திரத்தை சொல்லிவந்தீர்களே ஆனால் உங்களுக்கு கடவுள் வந்துவிடுவார். பிரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே […]

பட்டினத்தார் நிறைய பாடல் நமக்கு தந்துள்ளார். அதில் முக்கியமானது, ஒருவர் இறந்தால், இறுதி ஊர்வலத்தில் நாம் கலந்துகொள்வோம் அல்லவா அன்பர்களே.அப்போது பறக்கொட்டு கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.அதாவது அவர்கள் ஒரு பாட்டு பாடி நடு நடுவிலே கொட்டு ,கொட்டுவார்கள். நாமும் அதை கவனிக்காமல், நாம், நம்முடன் வந்த நண்பர்களிடம் பேசிக்கொண்டே கடைசிவரை சென்று, பிறகு குளித்துவிட்டு வந்துவிடுவோம். இதுதான் இன்று யதார்த்தமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது அன்பர்களே. அந்த பாட்டை நாம் கொஞ்சம்கூட கவனிப்பதே இல்லை. அதற்காகத்தான் இந்த பதிவு அதாவது, […]

பொதுவாக நீங்கள் சொல்லக்கேட்டிருப்பீர்கள். மனிதனுக்கு மொத்தம் ஏழு பிறவி என்று. இது மிகவும் தவறு ஆகும். ஒரு அறிவு, இரு அறிவு, மூன்று அறிவு, நான்கு அறிவு, ஐந்து அறிவு, ஆறு அறிவு, அடுத்த நிலைதான் மோட்சம். அதாவது, ஊர்வன,நீந்துவன , பறப்பன, ஒத்தைக்கால், இரட்டைக்கால், மூன்று கால், நான்குகால், எட்டுகால் என, பல ஜீவராசிகள், இந்த பூமியில் தினமும் பிறக்கின்றன.இறக்கின்றன. மொத்த ஜீவராசிகள், கடவுளால் படைக்கப்பட்டுள்ளது =என்பத்தி எட்டு லக்ஷம் ஆகும். இதில் ஒரு ஜீவன்தான் […]

கர்பிணி பெண்கள் கவனத்துக்கு: நாம் இங்கே, அதாவது மகன், செய்கிற காரியத்தால், அந்த ஜீவன் அதாவது அவனது அப்பா, நல்லகதி அடைகிறதை பாப்போம். இதுவே பிதுரு கடமை ஆகும். அவன் சரியாக செய்யவில்லை என்றால், இவனுக்கும் அதுதானே கதி ஆகும். ஆக, இங்கு முறையாக, மாதாமாதம் இவன் காரியங்கள் செய்யும்போது,அங்கே என்ன நடக்கிறது என்று பாருங்கள். இறந்த ஜீவன் வேறு ஒரு உடலை எடுத்துக்கொண்டுதான் மறைகிறது. மோட்சம் அடைந்தால் பிறவி இல்லைதான்.அது நமக்கு தெரியாதே/ அப்படி பிறவி […]

ரிஷிகளும் முனிவர்களும், சாஸ்திர ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தபோது,கடவுளின் அருளினால் சில விஷயங்களை நமக்கு காண்பித்தார்கள். அதாவது , இந்த ஜீவன் இறந்தவுடன் உடலை நாம் சரியாக அப்புறப்படுத்துகிறோம் அல்லவா. அதன் பிறகு பதிநைந்துநாள் காரியம் செய்துவிடுகிறோம். ஆனால் முதல் வருட முடிவில் இதேபோல் செய்வதே இல்லை. இது மிகவும் தவறு ஆகும். சாஸ்திரம் இதை என்ன சொல்கிறது என்று பாப்போம். அதாவது சாஸ்திரத்தை ஆராய்ச்சி செய்து சொல்லும்போது, முதலில் இறந்த உடலை தகனம் செய்துவிட்டு, பிறகு காரியங்களை […]