துயர் நீக்கும் பரிகாரங்கள்

மேஷம் சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திர நாட்களில் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். ஏழை மாணவர்களது கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள். வருமானம் உயரும். ரிஷபம் திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க நாதரை மனமுருக வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்; சுபிட்சம் ஏற்படும். மிதுனம் பூரம் நட்சத்திர நாளில், உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள பரிக்கலுக்குச் சென்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும். கடகம் திங்கள் […]
Continue reading…

 

Astrology & Medicine

குரு ஆறில் இருந்தால் சரும நோய்கள் வரும் .நீங்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழைபழம் சாப்பிடவும். வலுவூட்டும் செவ்வாழைப்பழம். நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும் திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ […]
Continue reading…

 

ஜோதிடத்தின் சாரம்

அன்பர்களே. ஜோதிடத்தின் சாரம் என்ன என்பதனை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். பரமாத்மாவாகிய ஈஸ்வரன், ஜீவாத்மா ஆகிய நம்மைப்போல் உள்ள மனிதர்களை இயக்கி தன்னுள் ஐக்கியப்படுத்துகிறான். இதன் வெளிப்பாடே , நாம் மோட்சம் என்று சொல்லுகிறோம். ஒருவருக்கு, உப்பு அதிகம் தேவைபடுகிறது. ஒருவருக்கு காரம் அதிகம் தேவைபடுகிறது உணவில். இது அவரவர்களின் மன வெளிப்பாடுதானே அன்பர்களே. அதேபோல்தான் அன்பர்களே, இந்த உடலில் இருக்கும் ஜீவாத்மாவாகிய நமக்கு எப்படி டேஸ்ட் வித்தியாசப்படுகிறதோ , அதுபோலவே எண்ணங்களும் வித்தியாசப்படுகின்றன. இதை இயக்குபவன், இறைவன், […]
Continue reading…