திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆகி சண்டை போட்டுக்கொண்டே இருப்பவர்கள், ஆனவுடன் பிரியாமல் இருக்க, பிரிந்தவர்கள் ஒன்று சேர, கீழ்கண்ட மந்திரத்தை தினமும் இருபத்தி ஒரு தடவை சொல்லி, கிருஷ்ணருக்கு கல்கண்டு நெய்வேதியம் செய்து சூடம் காட்டவும். எல்லாம் சரியாகும். மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். நம்பிக்கையே பிரதானம். ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம் த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோகனம் பாகம் தக்ஷிணம் புருஷம் அன்யத் ஸ்திரீ ரூபினம் ததா ஸங்கம் சக்கிரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச […]