தசாவதாரம்

அம்பாளின் பத்துவிரல்களும், விஷ்ணுவின் பத்து அவதாரம் என்றும் ,தசமகாவித்ய என்று சொல்லக்கூடிய,பத்து ஸ்வரூபமும் பத்து அவதாரம் என்றும் ,நவகிரகங்களின் அவதாரமும் விஷுனுவின் சம்பந்தமும் இதில் உள்ளன. தசவதாரமும் நவக்கிரஹமும் அவதாரம் – அதிபதி 1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் – கேது 2) ஸ்ரீகூர்ம அவதாரம் – சனி 3) ஸ்ரீவராஹ அவதாரம் – ராகு 4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் – செவ்வாய் 5) ஸ்ரீவாமன அவதாரம் – குரு 6) ஸ்ரீபரசுராம அவதாரம் – சுக்கிரன் 7) […]
Continue reading…