புதிய ஆடைகள் அணிய சிறந்த நட்சத்திரங்கள்

சில பொது விஷயங்கள். ஓரளவிற்கு உங்களுக்கு ஒத்துவரும் அன்பர்களே. புதிய ஆடைகள் அணிய சிறந்த நட்சத்திரங்கள் : அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,பூசம்,உத்திரம்,அஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்,அனுஷம்,உத்திராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி,ரேவதி, ஆமாங்க மேற்கண்ட 14 நட்சத்திரம் வரும் நாளில் புது ஆடை அணியுங்க கீழ் கண்ட யோக பலனைபெறுங்க… இதெல்லாம் எப்படி பாக்கறது அப்படின்னு கேட்கறிங்களா ? ஜோதிடம் தெரிந்தவங்க பஞ்சாங்கம். தெரியாதவங்க தினசரி காலாண்டர்ல அன்றைய நட்சத்திரம் பாத்து தெரிஞ்சிக்குங்க. அஸ்வினி –அரசாங்க கௌரவம் பரணி — மனைவிக்கு தீமை கிருத்திகை –உடல் எரிச்சல் ரோகிணி —-ஸகலார்த்த […]
Continue reading…