முக்கியமாக, தாய்மார்கள், பிரசவ காலமாக இருக்கும் நேரத்தில் , கிரகணங்கள் வந்தால்,, இவர்கள் ஒரு நாள் முழுவதும், வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்தார்களானால் நல்லது ஆகும். வீம்புக்கு நினைத்தால், இவர்களுக்கு ஒன்றும் இல்லை. வரும் குழந்தைக்குத்தான் சிரமம் இருக்கும். இதை பிற்காலத்தில் இந்த பெண்கள் உணர்வதில்லை. ஆகவே அன்பர்களே, நீங்கள் எதை கடைபிடித்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, கிரகண காலத்தில் மட்டுமாவது, தயவு செய்து, பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கவும். கூலிங் க்ளாஸ் […]
Continue reading…