அரசு உத்தியோகம் யாருக்கு ?

இது ஒரு பொதுவான பதிவு. இதுவே முடிவு இல்லை. இருந்தாலும் இது அனுபவத்தில் ஒத்துவருகிறது பத்தில் ராகு இருந்து, அந்த வீட்டின் அதிபதி லக்னத்தில் இருப்பது. பொதுவாக அனைத்து லக்னங்களுக்கும் இது பொது. உங்கள் லக்னத்துக்கு பத்தாம் இடத்து அதிபதி , கீழ்கண்டபடி, ராசியிலோ அம்சத்திலோ இருக்கிறார்களா என்று பார்க்கவும். ஆறு எட்டு பன்னிரெண்டில் மறையக்கூடாது . 1.மேல்சொன்ன அதிபதி ,சூரியனுடன் சேர்ந்து மறையாமல் இருத்தல் 2. சந்திரனுடன் சேர்ந்து மறையாமல் இருத்தல் 3.சூரியனுடைய பார்வையில் இருப்பது […]
Continue reading…