கும்பகோணத்திற்கு அருகே உள்ள விஷேசமான கோயில்கள்

நீங்கள் உங்களுக்கு சமயம் கிடைக்கும்போது, கும்பகோணம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் , விஷேசமான கோயில்களை பார்த்துவிட்டு வரவும். ஒரே நேரத்தில் முடியாது. சில பல சந்தர்ப்பங்களில் பார்த்துவிடலாம் அன்பர்களே.   “மன நோய் அகற்றும் ” திருவிடை மருதூர் ” சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் ” மகாலிங்கமானார்”. இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் […]
Continue reading…