நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை பணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக வழி உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டி யை வாங்கி வைக்க வேண்டும். அந்தப் பெட்டிக்குள் வில்வம், துளசி, வன்னி, ஆல இலை, வெற்றிலை, மஞ்சள், குங்குமம், மல்லிகை, தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும். இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது […]