எந்திர பூஜை ஆசை உள்ளவரா நீங்கள். இதை படியுங்கள்.ஒரு பூஜை எவ்வளவு கஷ்டம் என தெரியும். மந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை !!! நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான். மந்திர […]