எனது நண்பரின் ஆராய்ச்சிக்குழு

நமது ஜனன ஜாதகங்களில் நவகிரகங்கள் ஒவ்வொரு இடத்திலும் தனியாக இருந்தால் தரும் பலன்கள். இதற்க்கு கிரக பார்வை,கிரக சேர்க்கை,ஆட்சி,உச்சம், நீசம்,நட்பு,பகை,வக்ரம்,அஸ்தமனம் போன்றவை பார்க்க தேவையில்லை.கிரகங்கள் தனித்து இருப்பதே முக்கியம். குறிப்பு: இப்பலன்களை பல ஜாதகங்களை ஆராய்ந்து பின் பலனாக சொல்லவும்.இதில் கூறப்பட்ட பலன்கள் என் அனுபவத்தில் 70 % வரை சரியாக வருகிறது எனவே இதை பயன்படுத்துவர்கள் தங்களின் அனுபவத்தில் சரியென்பதை மட்டுமே எடுத்துக் கொள்ள.   சூரியன் முதல் ஸ்தானம்:15வயதில் கஷ்டம் உண்டு இரண்டாம் ஸ்தானம்:25 […]
Continue reading…