1) மேஷம் – கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம் 2) ரிஷபம் – நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம் 3) மிதுனம் – ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே 4) கடகம் – பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத […]

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா? அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச் செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர். காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே வாழ்க்கைத்துணையாக கிடைப்பார். ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள். பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை […]

முழு ஆண்டு தேர்வு நெருங்கிறது. சிங்கபெருமாள்கோயில் பக்கத்தில் உள்ள செட்டி புண்ணியம் அடுத்து, கடலூர் பக்கத்தில் உள்ள திருவஹிந்தீபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஹயக்ரீவருக்கு அர்ச்சனை செய்துவந்தால் மிகவும் நல்லது ஆகும். முடியாதவர்கள் இங்கு கொடுத்துள்ளதை சொல்லி வீட்டிலேயே செய்யவும். ஹயக்ரீவர் தேர்வுபயம் நீக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். ஹயக்ரீவரை வணங்குவோம் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி ஓம் ஹயக்ரீவாய நம: ஓம் மஹாவிஷ்ணவே நம: ஓம் கேஸவாய நம: ஓம் மதுஸூதநாய […]

வீட்டில் விளக்கு ஏற்றும்போது இதை சொல்லி செய்யவும். முருகன் கருணை கிடைக்கும் அன்பர்களே. மேலும் நீங்கள் காவேரி தாயை வணங்கியபலனும் ,வயலூர் முருகனை வேண்டிய பலனும் கிடைக்கும். நாத விந்து கலாதீ நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம ஞான பண்டித ஸ்வாமி நமோ நம – வெகுகோடி நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பலா நமோ நம நாகபந்த மயூரா நமோ நம -பரசூரர் சேத தண்ட வினோதா […]

ஆதி சங்கர பகவத் பாதாள் அனேக விஷயங்களை நமக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். கனக தாரா ஸ்தோத்திரம், நரசிம்ம கரா வலம்பம் விவேக சூடாமணி இதுபோல் நிறைய சொல்லி இருக்கிறார்கள். தனித்தனியாக பாப்போம் அன்பர்களே. முதலில் ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரங்களுக்கான மந்திரக் கோர்வை ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா. சகல சௌபாக்கியம் பெற தினமும் அவரவர் நட்சத்திர மந்திரத்தை மனமுருக பிரார்த்திக்கவும். 1. அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம […]