சான்றுகள்
நல்லுசாமி
என் பெயர், நல்லுசாமி நான் தாங்கள் முகநுலில் எழுதும் ஒவ்வொரு செய்தி அனைத்தும் தினமும் வாசிக்கிறென் எனக்கு தெரந்தவரை மகன்கள் வரிசையில் உங்களையும் ஒரு குருவக என் மனம் நினைக்கிறேன் .
இந்ந உலகில் வாழும் எல்லா ஜுவன்களும் எல்ல வலங்கலு நலங்கலும் பெர வேன்டி தாங்கள் பலா சிரமங்களுக்கு இடையே எழுதுகிரிர்கள், எல்லவற்றிற்கும் ,[நன்றி என கூறினல் மனம் நிறைவடையவில்லை .இக்கடிதத்தை தாங்கள் வாசிக்கும் பொழுது .என் விட்டின் அரலி மரத்தின் பூக்கலை ஒவ்வொன்றாக உங்கள் பாத கமலங்களில் போட்டு வணங்குகிறேன் . என்றும் அன்புடன் நல்லுசாமி.
Swamy, I have no word to thank you, I never forget your suggestions for my career improvement. But, I could not contact you for further course of action, since my old mother suggested, she will continue, as your advise ‘Kuladaivam” archana and puja and followed by Chakkrathazvar archanai. Within five weeks of time it succeeded. My 19 years old pending promotion, with lot of struggle I got finally on 26/08/2014.
https://www.facebook.com/tkmoorthiOnline/posts/610769599020204
Ayya, mikka nandri. Naan seitha punyam, ungal tk.moothi.com parkka neyritathu. >>>>>>b.sekar
தங்கள் சான்றுகளை மின் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி : testimonials@tkmoorthi.com
தபால் மூலம் அனுப்ப விரும்பும் வாசகர்கள் கிழ்க்கண்ட முகவரிக்கு தங்கள் கடிதங்களை அனுபலாம்:29, ஸ்ரீ அம்மன் இல்லம், பாலாஜி அவன்யூ,பழைய கரூர் ரோடு,மேலசிந்தாமணி,திருச்சிராப்பள்ளி – 620002தமிழ்நாடு