1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். 2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். 3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன. 4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்” என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம […]

இந்த தகவலை பகிரவும்

சிலர் பிறந்த இடத்திலேயே வசிக்கின்றனர்.இன்னும் சிலர் பிறந்த இடத்திலிருந்து 500,1000,மைல்களுக்கு அப்பால் வசிக்கின்றனர்! இதற்குஎன்ன காரணம்? ஒருவருடைய லக்கினாதிபன் 6,8,12,மிடங்களில் மறைவு பெற்றால் இவ்விதம் ஏற்படுகிறது.இப்படி வெகு தூரத்தில் வாசம் செய்த போதிலும், லக் கினத்தையாவது, அல்லது குடும்பஸ்தான மாகிய 2மிடத்தையாவது ஜெனன காலத்தில் குரு பார்த்திருந்தாலும்,அல்லது லக்கினாதிபன் இவ்வாறு லக்கினத்தையாவது அல்லது 2மிடத்தையாவது பார்த்திருந்தாலும்,பல ஆண்டுகள் வெளியில் வசித்தாலும், மீண்டும் தங்களின் ஜெனன பூமிக்கே வந்து சேருகின்றனர். இப்படி இல்லாதவர்கள் வெளியிலேயே வாழும் நிலையில் உள்ளார்கள்.இது […]

இந்த தகவலை பகிரவும்

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். ஆனால் தர்மமே மறுபடியும் ஜெயிக்கும். இதுதான் உண்மை. இந்த வரிகளை மறவாதீர்கள். நான் யோக்யனாகத்தான் இருக்கிறேன் .ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு எது தேவை எது தேவை இல்லை என்பது உங்களை படைத்த கடவுளுக்கு நன்கு தெரியும். நீங்களே நினைத்து பாருங்கள். சில விஷயங்கள் நமக்கு நடந்துவிடும். அன்று பூராவும் ஒரே கொண்டாட்டம்தான். ஆனால், சில நாட்கள் கழித்து, ஏண்டா இந்த காரியம் அன்று நடந்தது.நடக்காமலேயே […]

இந்த தகவலை பகிரவும்

பித்ரு பூஜை செய்ய ஆசை உள்ளவர்களுக்கு ., ராமேஸ்வரம் போகும் வழியில் தேவிபட்டினம் சென்று நவ பாஷாணம் என்று சொல்லகூடிய, அந்த நவகிரகங்களை வேண்டிக்கொண்டு, ராமேஸ்வரம் வரவேண்டும். முதலில் நீங்கள் ராமேஸ்வரம் சென்று , இரவு சுவாமி தரிசனம் செய்து தங்கவேண்டும் . மறு நாள் காலை தனுஷ்கோடி , சென்று ,அங்கு குளித்துவிட்டு ,அதாவது சங்கல்ப்பம் செய்தவுடன், கடலில் குளித்து முடிந்தால் 36 தடவை ,தலை முழுகி குளிக்கவேண்டும்.குறைந்த தடவையாக 6 தடவை. பிறகு அங்கு […]

இந்த தகவலை பகிரவும்

ஏழாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்யம் கூடிவரும். இரண்டாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண யோகம் கூடிவரும். ஐந்தாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, இரண்டாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்யம் கிடைக்கும். ஒன்பதாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி […]

இந்த தகவலை பகிரவும்